» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அக்கறை இல்லை : பிரதமர் மோடி விமர்சனம்!!

புதன் 6, டிசம்பர் 2017 4:10:33 PM (IST) மக்கள் கருத்து (0)

ராமர் கோவிலையும், குஜராத் தேர்தலையும் தொடர்புபடுத்துவது ஏன்? என காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி ,....

NewsIcon

ஒக்கி புயல் வலுவிழந்தாலும் சூரத் - மும்பையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை!

புதன் 6, டிசம்பர் 2017 11:13:58 AM (IST) மக்கள் கருத்து (0)

ஒக்கி புயல் வலுவிழந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒக்கி புயலால் மும்பை, சூரத் உள்ளிட்ட.....

NewsIcon

முதலிரவு அறையில் மனைவியை தாக்கிய ஆசிரியர்: மணப்பெண்ணின் மருத்துவ செலவை ஏற்றது அரசு

புதன் 6, டிசம்பர் 2017 11:04:28 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆந்திராவில் முதலிரவில் மனைவியை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தாக்கப்பட்டமணப்பெண்ணின்...

NewsIcon

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

புதன் 6, டிசம்பர் 2017 10:59:45 AM (IST) மக்கள் கருத்து (0)

காங்கிரஸ் கட்சி தேசிய தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

காஷ்மீரில் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் கால்பந்து அணி கேப்டன் ஆனார்

புதன் 6, டிசம்பர் 2017 10:25:46 AM (IST) மக்கள் கருத்து (1)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் பெண்கள் கால்பந்து அணி கேப்டன்....

NewsIcon

நடுரோட்டில் வைத்து பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கூட்டம்: 8பேர் கைது!!

செவ்வாய் 5, டிசம்பர் 2017 4:49:43 PM (IST) மக்கள் கருத்து (5)

ஒரிசாவில் உள்ள பர்கர் பகுதியில் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிற்கு....

NewsIcon

ஜெயலலிதாவின் துணிச்சலான நிர்வாகத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்: எடியூரப்பா புகழாரம்

செவ்வாய் 5, டிசம்பர் 2017 3:49:42 PM (IST) மக்கள் கருத்து (1)

ஜெயலலிதாவின் துணிச்சலான நிர்வாகத்தைக் கண்டு வியந்திருக்கிறேன் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர்....

NewsIcon

கடைசி மீனவரை மீட்கும் வரை கடலில் தேடும் பணி தொடரும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

செவ்வாய் 5, டிசம்பர் 2017 8:56:34 AM (IST) மக்கள் கருத்து (3)

கடலில் மாயமான கடைசி மீனவரை மீட்கும் வரை தேடும் பணிகள் தொடரும் என மத்திய அமைச்சர்....

NewsIcon

பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் காலமானார்

திங்கள் 4, டிசம்பர் 2017 10:27:41 PM (IST) மக்கள் கருத்து (0)

பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் (வயது 79) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.

NewsIcon

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம்

ஞாயிறு 3, டிசம்பர் 2017 10:24:40 AM (IST) மக்கள் கருத்து (0)

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம் ...

NewsIcon

பா.ஜ.க.வின் அராஜகம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது: ராகுல் காந்தி கடும் தாக்கு

சனி 2, டிசம்பர் 2017 5:55:31 PM (IST) மக்கள் கருத்து (0)

குஜராத் பா.ஜ.க. அரசின் அராஜகம் உச்சக்கட்ட நிலையில் இருப்பதாக காங். துணைத் தலைவர் ராகுல் காந்தி ....

NewsIcon

ஒக்கி புயல் குறித்து மத்திய அரசு முன் எச்சரிக்கை தகவல் அளிக்கவில்லை : கேரள அரசு புகார்

சனி 2, டிசம்பர் 2017 4:26:57 PM (IST) மக்கள் கருத்து (0)

ஒக்கி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் குறித்த நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை.....

NewsIcon

ஹிமாச்சலப்பிரதேசத்தில் சாக்ஸ் நாறியதால் வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த பாெதுமக்கள்

சனி 2, டிசம்பர் 2017 2:30:31 PM (IST) மக்கள் கருத்து (0)

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணித்த இளைஞரின் காலணி உறை மிகுந்த நாற்றம் வீசியதால் சகப் பயணிக...........

NewsIcon

இனி ராகுலுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை: உ.பி. முதல்வர் யோகி ஆதி்யநாத் சொல்கிறார்

சனி 2, டிசம்பர் 2017 11:30:50 AM (IST) மக்கள் கருத்து (4)

உ.பி. தேர்தல் தோல்வி எதிரொலியாக வருங்காலத்தை பற்றி ராகுல் சிந்திக்க வேண்டியிருக்கும் என....

NewsIcon

உத்தரபிரதேசத்தில் வளர்ச்சி அரசியல் மீண்டும் வெற்றி பெற்றது: பிரதமர் மோடி பெருமிதம்

சனி 2, டிசம்பர் 2017 10:36:05 AM (IST) மக்கள் கருத்து (3)

உத்தரபிரதேச மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதை வளர்ச்சி அரசியல் மீண்டும் ....Thoothukudi Business Directory