» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் : டெல்லியில் புது சட்டம் அமல்

ஞாயிறு 12, மார்ச் 2017 6:00:21 PM (IST) மக்கள் கருத்து (1)

டெல்லியில் பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்க......

NewsIcon

125 கோடி மக்களின் சக்தியால் புதிய இந்தியா பிறக்க உள்ளது : பிரதமர் நரேந்திர மோடி

ஞாயிறு 12, மார்ச் 2017 5:55:59 PM (IST) மக்கள் கருத்து (0)

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அங்கு.......

NewsIcon

மணிப்பூரில் வெறும் 19 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த வேட்பாளர்

ஞாயிறு 12, மார்ச் 2017 11:48:18 AM (IST) மக்கள் கருத்து (0)

மணிப்பூரில் வெளியான தேர்தல் முடிவுகளில் வேட்பாளர் ஒருவர் வெறும் 19 வாக்குகளில் வெற்றி வாய்ப்பைப் .........

NewsIcon

ராகுல் காந்தியுடன் கூட்டணி வைத்தது தவறு : ட்விட்டரில் அகிலேஷ் யாதவ் கருத்து

சனி 11, மார்ச் 2017 8:20:08 PM (IST) மக்கள் கருத்து (0)

ராகுல் காந்தியுடன் கூட்டணி வைத்தது தவறு என உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.....

NewsIcon

தோல்விக்கு ராகுல் காந்தியை குறைகூறுவது அவருக்கு இழைக்கப்படும் அநீதி : ஸ்மிருதி இரானி

சனி 11, மார்ச் 2017 7:04:45 PM (IST) மக்கள் கருத்து (0)

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்ததற்கு தேர்தலுக்கு வியூகம் வகுத்த அவரது........

NewsIcon

இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

சனி 11, மார்ச் 2017 2:37:41 PM (IST) மக்கள் கருத்து (1)

450 கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக ......

NewsIcon

பாகிஸ்தான் சிறைகளில் 74 இந்திய ராணுவ வீரர்கள் : வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

சனி 11, மார்ச் 2017 2:01:55 PM (IST) மக்கள் கருத்து (0)

74 இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருப்பதாக நம்பப்படுகிறது என மத்திய அரசு ........

NewsIcon

உத்தரபிரதேச தேர்தலில் பின்னடைவு : ஆளுனரிடம் ராஜினாமா கடிதம் அளிக்கிறார் அகிலேஷ்

சனி 11, மார்ச் 2017 1:57:57 PM (IST) மக்கள் கருத்து (0)

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை .........

NewsIcon

மணிப்பூரில் 16 ஆண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஐரோம் ஷர்மிளாவுக்கு பின்னடைவு

சனி 11, மார்ச் 2017 12:10:06 PM (IST) மக்கள் கருத்து (0)

மணிப்பூர் மக்களுக்காக 16 ஆண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஐரோம் ஷர்மிளாவுக்கு தேர்தலில் தோல்வியே பரிசாக . . .

NewsIcon

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி: அம்ரீந்தருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு

சனி 11, மார்ச் 2017 11:54:49 AM (IST) மக்கள் கருத்து (0)

பஞ்சாப் காங்கிரஸ் வெற்றி அமீர்ந்தருக்கு இன்று பிறந்த நாள் இது அவருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசாக . . . . .

NewsIcon

ஐக்கிய நாடுகள் சபையில் ரஜினிகாந்தின் மகள் நடனம்: வெங்கய்ய நாயுடு பாராட்டு!

சனி 11, மார்ச் 2017 11:42:52 AM (IST) மக்கள் கருத்து (2)

ஐக்கிய நாடுகள் சபையில் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடனமாடியதற்கு ...

NewsIcon

பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை: உத்தரகாண்டில் பாஜக முன்னிலை

சனி 11, மார்ச் 2017 10:50:14 AM (IST) மக்கள் கருத்து (0)

உத்தரகாண்டில் பாரதீய ஜனதா கட்சியும் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

NewsIcon

உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக? தொடர்ந்து முன்னிலை: தொண்டர்கள் உற்சாகம்

சனி 11, மார்ச் 2017 10:37:05 AM (IST) மக்கள் கருத்து (0)

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அதிக இடங்களை அந்தக்...

NewsIcon

தமிழக மீனவர் பிரிட்ஜோவை கொன்றது யார்? ராஜ்யசபாவில் கனிமொழி கேள்வி

வெள்ளி 10, மார்ச் 2017 4:58:18 PM (IST) மக்கள் கருத்து (1)

இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கூறுகிறது. அவர்கள் சுடவில்லை...

NewsIcon

காதலர்களை தாக்கிய சிவசேனாவுக்கு கண்டனம் கேரளாவில் முத்தப்போராட்டம்

வெள்ளி 10, மார்ச் 2017 4:52:31 PM (IST) மக்கள் கருத்து (2)

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு எதிர்ப்பு...Thoothukudi Business Directory