» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் மருது கணேஷ் வேட்பு மனு தாக்கல்

புதன் 22, மார்ச் 2017 3:37:58 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் .......

NewsIcon

நடுக்கடலில் படகு மோதி குமரி மீனவர்கள் மாயம் : மீனவர்கள் கிராமத்தில் சோகம்

புதன் 22, மார்ச் 2017 2:29:28 PM (IST) மக்கள் கருத்து (0)

சவுதிஅரேபியா கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் படகில் கப்பல் மோதியதால் மூன்று..............

NewsIcon

உலக அளவில் செலவு குறைவான நகரங்களில் இடம்பிடித்த சென்னை

புதன் 22, மார்ச் 2017 2:13:23 PM (IST) மக்கள் கருத்து (0)

உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை 6ம் இடம்பெற்றுள்ளது...................

NewsIcon

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது: ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்

புதன் 22, மார்ச் 2017 10:24:58 AM (IST) மக்கள் கருத்து (3)

தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் 10 சதவீத கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு ...

NewsIcon

மீனவர்கள் தாக்குதல் விவகாரம் : பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

செவ்வாய் 21, மார்ச் 2017 7:50:41 PM (IST) மக்கள் கருத்து (2)

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்படி, பிரதமர் மோடிக்கு தமிழக.....................

NewsIcon

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் புதிய முறை அறிமுகம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய் 21, மார்ச் 2017 5:39:40 PM (IST) மக்கள் கருத்து (0)

யாருக்கு வாக்களித்தோம் என அறியும் முறையை ஆர்.கே.நகர் தேர்தலில் செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம்.............

NewsIcon

பணம் கொடுத்து பிடிபட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் ‍: சி.பி.எம். மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேட்டி

செவ்வாய் 21, மார்ச் 2017 5:35:22 PM (IST) மக்கள் கருத்து (0)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.லோகநாதன், மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி தொண்டர்களுடன்.....

NewsIcon

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஏப்.,4 ம் தேதி வரை சிறை : நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 21, மார்ச் 2017 5:32:39 PM (IST) மக்கள் கருத்து (0)

இலங்கை கடற்படையால் இன்று சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கும் வரும் ஏப்ரல்.........

NewsIcon

வேறுபாடுகளை மறந்து மனம்விட்டு பேசுங்கள் : நடிகை ரம்பாவுக்கு நீதிபதி அறிவுரை

செவ்வாய் 21, மார்ச் 2017 5:22:08 PM (IST) மக்கள் கருத்து (0)

கருத்து வேறுபாடுகளை மறந்து மனம்விட்டு பேசுங்கள் என்று நடிகை ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும்.........

NewsIcon

எங்களை பெற்றோர் என நீதிமன்றத்தில் தனுஷ் கூறினால் போதும் : வழக்கு தொடர்ந்தோர் கருத்து

செவ்வாய் 21, மார்ச் 2017 4:50:11 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் தனுஷ் எங்களை பார்த்து இவர்கள் தான் என் அப்பா அம்மா என்று நீதிமன்றத்தில் தெரிவித்தால்.......

NewsIcon

சபாநாயகர் தனபால் மீது வரும் 23 ல் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு

செவ்வாய் 21, மார்ச் 2017 4:33:58 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானத்தின் மீது, வரும் 23-ம் தேதி சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு...........

NewsIcon

டிடிவி தினகரன் பெயரைக்கூறி மர்ம நபர்கள் காெலை மிரட்டல் : மதுசூதனன் புகார்

செவ்வாய் 21, மார்ச் 2017 1:16:27 PM (IST) மக்கள் கருத்து (0)

தேர்தலில் இருந்து வாபஸ் பெறாவிட்டால் தங்களை கொலை செய்து விடுவதாக,டிடிவி தினகரனின்.........

NewsIcon

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் : டிடிவி தினகரன்

செவ்வாய் 21, மார்ச் 2017 1:00:25 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் அறிக்கை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் ..........

NewsIcon

தான் மறைந்தாலும் மற்றொருவருக்கு வெளிச்சம் கொடுத்த வேளாண் அதிகாரி

செவ்வாய் 21, மார்ச் 2017 12:29:19 PM (IST) மக்கள் கருத்து (0)

சுசீந்திரம் அருகே விபத்தில் தான் மறைந்தாலும் மற்றொரு நபருக்கு தன் கண்களால் வெளிச்சம் கொடுத்து...........

NewsIcon

வைகோவின் சொந்த ஊரில் மதுஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

செவ்வாய் 21, மார்ச் 2017 12:08:53 PM (IST) மக்கள் கருத்து (0)

நெல்லை மாவட்டம் கலிங்கபட்டியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...........Thoothukudi Business Directory