» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிறு 18, ஜூன் 2017 9:40:52 AM (IST) மக்கள் கருத்து (0)

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ....

NewsIcon

தினமும் செய்தித்தாளில் பெயர் வர வேண்டும் என விரும்பும் ஸ்டாலின் : செல்லுார்ராஜூ தாக்கு

சனி 17, ஜூன் 2017 8:03:57 PM (IST) மக்கள் கருத்து (2)

தினமும் செய்தித் தாளில் தனது பெயர் வர வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ.................

NewsIcon

ஆட்சியை கலைக்குமாறு ஆளுனரை வலியுறுத்தியுள்ளோம் : சென்னையில் ஸ்டாலின் பேட்டி

சனி 17, ஜூன் 2017 6:41:45 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆளுநரிடம் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி உள்ளோம் என்று என ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவை................

NewsIcon

நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி ராஜமார்த்தாண்டனை சிறையிலடைத்தது அநீதி: சீமான் கடும் கண்டனம்

சனி 17, ஜூன் 2017 5:56:46 PM (IST) மக்கள் கருத்து (0)

நேர்மையாக விசாரணை மேற்கொண்டதற்காக அசாம் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி ராஜமார்த்தாண்டன்....

NewsIcon

காவல் நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி படுகொலை: சென்னையில் பயங்கரம்

சனி 17, ஜூன் 2017 5:41:29 PM (IST) மக்கள் கருத்து (0)

சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

NewsIcon

பேரறிவாளனை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்: அமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை

சனி 17, ஜூன் 2017 4:51:22 PM (IST) மக்கள் கருத்து (0)

பேரறிவாளனுக்கு சென்னையில் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக அவரை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் ...

NewsIcon

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : வைகோ, திருமா கண்டனம்

சனி 17, ஜூன் 2017 4:29:22 PM (IST) மக்கள் கருத்து (0)

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் ....

NewsIcon

இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடாதீர்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ராமதாஸ் அட்வைஸ்

சனி 17, ஜூன் 2017 4:13:09 PM (IST) மக்கள் கருத்து (0)

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதால்...

NewsIcon

நடிகர் ரஜினிகாந்த்துடன் நடிகை கஸ்துாரி சந்திப்பு : அரசியல் குறித்து பேச்சுவார்த்தை

சனி 17, ஜூன் 2017 1:22:06 PM (IST) மக்கள் கருத்து (3)

நடிகர் ரஜினியை நடிகை கஸ்தூரி சந்தித்து ..................

NewsIcon

சென்னை சில்க்ஸ் இடிப்பு பணி மீண்டும் தொடங்கியது: முன்பகுதி தானாக இடிந்து விழுந்தது

சனி 17, ஜூன் 2017 1:00:03 PM (IST) மக்கள் கருத்து (0)

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும்போது தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து...

NewsIcon

புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடிகள் சிக்கியதால் பரபரப்பு: கலவரம் ஏற்படுத்த திட்டமா?

சனி 17, ஜூன் 2017 10:28:35 AM (IST) மக்கள் கருத்து (0)

புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடிகள் கிடந்தது. இதன் மூலம் கலவரம் ஏற்படுத்த திட்டமா? என....

NewsIcon

ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பு? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு

சனி 17, ஜூன் 2017 10:25:01 AM (IST) மக்கள் கருத்து (0)

“ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு .....

NewsIcon

தடையை மீறி பஸ் தினம் கொண்டாடியதால் வன்முறை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காயம்: 12 பேர் கைது

சனி 17, ஜூன் 2017 10:20:02 AM (IST) மக்கள் கருத்து (0)

சென்னையில் நேற்று கல்லூரி மாணவர்கள் போலீஸ் தடையை மீறி பஸ் தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். . .

NewsIcon

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ,அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றம் : தீபா அறிவிப்பு

வெள்ளி 16, ஜூன் 2017 8:40:27 PM (IST) மக்கள் கருத்து (0)

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக.................

NewsIcon

விமர்சிப்பவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அழகல்ல : மு.க.ஸ்டாலின் அறிக்கை

வெள்ளி 16, ஜூன் 2017 7:15:45 PM (IST) மக்கள் கருத்து (0)

தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என அதீத வேகம் காட்டுவது ..............Thoothukudi Business Directory