» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: 3 விமானங்களில் அதிரடிச் சோதனை

வியாழன் 12, ஜனவரி 2017 10:37:37 AM (IST)

மும்பை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக பாதுகாப்புப் படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். 

மும்பையிலிருந்து மலேசியா செல்லும் சில விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் உள்ளதாக இன்டர்போல் அமைப்பு மூலம் பாதுகாப்புப் படையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மும்பையில் இருந்து செல்லும் கோலாலம்பூரைச் சேர்ந்த 3 விமானங்களில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில், இது வெறும் புரளி என தெரியவந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam

New Shape Tailors




selvam aqua

Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar

CSC Computer Education

Johnson's Engineers




Thoothukudi Business Directory