» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் அது பலாத்காரம் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதன் 11, அக்டோபர் 2017 11:36:53 AM (IST)

18 வயதுகுட்பட்ட மணமான சிறுமிகளிடம் கணவரானவர் பாலியல் உறவு வைத்தால், அது பலாத்காரமாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. 

குழந்தை திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கண்ட அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.  வழக்கின் தீர்ப்பில் 15 - 18 வயதுடைய சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டாலும் அது வன்எகாடுமையாக கருதப்படும் என குறிப்பிட்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

திருமணமான சிறுமிகள் குழந்தைகளை சுமந்து வேதனைப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கண்ட அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் சட்டத்தில கூறப்பட்ட வயதிற்கு முன் மணமுடிக்கும் சிறுமிகள், ஓராண்டிற்குள் கணவர் பாலியல் உறவு வைப்பது தொடர்பாக புகார் அளித்தால் அதனை பாலியல் வன்கொடுமையாக கருதி வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education

Nalam Pasumaiyagam


selvam aqua

Sterlite Industries (I) Ltd


Universal Tiles Bazar


Johnson's Engineers




Thoothukudi Business Directory