» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கிரண்குமார் பதவிக்காலம் முடிவு : இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்

புதன் 10, ஜனவரி 2018 8:32:33 PM (IST)

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராக இருந்த கிரண்குமார் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சிவன் இஸ்ரோ தலைவராக நியமிக்க ப்பட்டுள்ளார். அடுத்தவாரம் அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார். இதையடுத்து அவர் தமக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைJan 11, 2018 - 01:57:19 PM | Posted IP 122.1*****

உலகை ஆளும் சிவனே போற்றி! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors

Universal Tiles Bazar


Johnson's Engineers







selvam aqua




Thoothukudi Business Directory