» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் நல்வாழ்த்துகள் கூறிய மம்தா பானர்ஜி , ஹர்பஜன் சிங்

ஞாயிறு 14, ஜனவரி 2018 3:57:17 PM (IST)

மேற்குவங்க முதல்-அமைச்சர் மதாபானர்ஜி . ஹர்பஜன் சிங் தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறி உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழில் வாழ்த்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு மக்களுக்கு இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்; மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்து  தெரிவித்து உள்ளார். 

இந்திய கிரிக்கெட்  அணியின் சுழல்பந்துவீச்சாளர்  ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட்டரில் பொங்கல் வாழ்த்துக் கூறி அசத்தியுள்ளார். அவர்,  "வேகமும் , விவேகமும், உழைப்பும், தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல். என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் என்றும் அன்புடன் உங்கள், ஹர்பஜன் சிங் என்றும் குறிப்பிட்டுள்ளார். வேகமும் , விவேகமும் , உழைப்பும் , தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் -  என்றும் அன்புடன் உங்கள், ஹர்பஜன் சிங்" என  பொங்கல் வாழ்த்து  தெரிவித்து உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Johnson's Engineers

New Shape Tailors



selvam aqua



Universal Tiles Bazar





Thoothukudi Business Directory