» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு டெல்லி வருகை: பிரதமர் மோடி வரவேற்பு

ஞாயிறு 14, ஜனவரி 2018 4:05:38 PM (IST)



இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு 6 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்தார் அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். 15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



selvam aqua





New Shape Tailors


Johnson's Engineers


Universal Tiles Bazar




Thoothukudi Business Directory