» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நிறவெறியை தூண்டும் வகையில் விளம்பரம்: பகிரங்கர மன்னிப்பு கோரியது டவ் நிறுவனம்!!

செவ்வாய் 10, அக்டோபர் 2017 11:44:07 AM (IST)

நிறவெறியை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட விளம்பரத்துக்காக டவ் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது. 

அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி வரும் டவ் நிறுவனம், அண்மையில் பாடி வாஷ் என்ற பெயரில் கறுப்பான பெண்களுக்கான அழகு சாதன பொருளை அறிமுகம் செய்தது. அந்த பொருளை விளம்பரப்படுத்துவதற்காக கறுப்பின பெண் ஒருவரையும் டவ் நிறுவனம் நடிக்க வைத்தது. அதில் அந்த பெண் தனது ஆடையை கழற்றி முடிப்பதற்குள் வெள்ளையின் பெண்ணாக மாறிவிவது போல் காட்சியமைக்கப்பட்டிருந்தது. 
 
இந்த விளம்பரம்  நிறவெறியை தூண்டும் விதத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளடவ் நிறுவனம், அதற்காக ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Johnson's Engineers

Universal Tiles Bazar

CSC Computer Education

New Shape Tailors





selvam aqua



Thoothukudi Business Directory