» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவுடன் கைகோர்த்தால் ஜப்பான் நாட்டை தவிடுப்பொடியாக்கி விடுவோம்: வடகொரியா மிரட்டல்

புதன் 11, அக்டோபர் 2017 11:03:40 AM (IST)

அமெரிக்காவுடன் இணைந்து மூன்றாம் உலகப் போருக்கு ஜப்பான் தயாரானால் அந்த நாட்டை தவிடுப்பொடியாக்கி விடுவோம் என்று வடகொரியா இன்று எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, வடகொரியா அரசுக்கு ஆதரவான செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரிய தீபகற்பத்தில் போர் வெடித்தால் ஜப்பானால் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. போருக்காக அங்கு நிலைநிறுத்தப்படும், குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் உள்பட அனைத்தும் தவிடுப்பொடியாகி விடும்.

அமெரிக்காவின் ஆதரவு என்ற பலத்துடன் போருக்கான ஆயத்தத்தில் ஜப்பான் ஆட்சியாளர்கள் இறங்கினால் மீளமுடியாத துரதிர்ஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை கடுமையாக எச்சரிக்க விரும்புகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மைOct 13, 2017 - 11:26:44 AM | Posted IP 122.1*****

சொந்தமா யோசிக்க கூட வக்கில்லயா மூடர்களே!

உண்மைOct 12, 2017 - 03:23:33 PM | Posted IP 37.21*****

வழக்கம் போல அவர்கள் காது கேட்கத்த மாதிரியே இருப்பார்கள். நாம் தான் திரும்ப திரும்ப கேட்டு கடன் வாங்குவோம்

உண்மைOct 11, 2017 - 04:06:56 PM | Posted IP 122.1*****

வழக்கம் போல லொள்ளரசு பேரிக்காய் காது கேட்காத மாதிரியே இருப்பானே!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

selvam aqua

Johnson's Engineers

Universal Tiles Bazar

Sterlite Industries (I) Ltd



New Shape Tailors





Thoothukudi Business Directory