» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் - ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழப்பு 129 ஆக அதிகரிப்பு

திங்கள் 13, நவம்பர் 2017 10:58:43 AM (IST)

ஈரான் - ஈராக் எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 129 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் - ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.3 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar


New Shape Tailors


selvam aqua






Johnson's Engineers




Thoothukudi Business Directory