» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் அதிகாரியை தாக்கிய அர்ச்சகர் : அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 19, மே 2017 3:33:23 PM (IST)

திருச்செந்தூர் கோவில் அதிகாரி சம்பவத்தைக் கண்டித்து திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அலுவலக கண்காணிப்பாளர் கோவில் அர்ச்சகரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், அதிகாரியை தாக்கிய அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும். பணிப்பாதுகாப்பு வழங்க கோரியும் தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் திருச்செந்தூர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசமிட்டனர்ர


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

CSC Computer Education



Johnson's Engineers

Panchai Dairy



New Shape Tailors


Nalam Pasumaiyagam

selvam aqua



Black Forest Cakes



Thoothukudi Business Directory