» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று திடீர் நேரமாற்றம்: இணைப்பு ரயில் வராததால் தாமதம்

வெள்ளி 19, மே 2017 4:58:31 PM (IST)

கன்னியாகுமரியில் இருந்து சென்னை எக்மோர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரியில இருந்து சென்னை எக்மோருக்கு இன்று மாலை 5.20க்கும் புறப்பட வேண்டிய  எக்ஸ்பிரஸ் ரயில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக மாலை 6.15க்கு புறப்படும் என அறிவிக்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Johnson's Engineers

New Shape Tailors


selvam aqua

Universal Tiles Bazar


Black Forest Cakes


CSC Computer Education


Pop Up Here



Thoothukudi Business Directory