» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் : மின்வாரியம் அறிவிப்பு

வெள்ளி 19, மே 2017 7:50:53 PM (IST)

துாத்துக்குடியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் மின்வாரியத்தால் அறிவிக்கப்படுகிறது.

இது குறித்து துாத்துக்குடி மின்விநியோக செயற்பொறியாளர் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,மின்சார உயரழுத்த மேம்படுத்தும் பணி நடைபெறஇருப்பதால் துாத்துக்குடி பகுதிகளான போல்பேட்டை மேற்கு, குறிஞ்சி நகர் 1 முதல் 8 வரை அண்ணாநகர் 2,3,4,5,6,7,12 ஆகிய பகுதிகள், மேற்கு தனசேகரன் நகர்,எட்டயபுரம் மெயின்ரோடு ,பிரையண்ட் நகர் 1 முதல் 14 வரை,டிஎம்பி காலனி,மாசிலாமணிபுரம் 1 முதல் 4 வரை, பிஅன்டி காலனி 1 முதல் 5 வரை சிதம்பரநகர், சிதம்பரநகர் மெயின்ரோடு, நியூ ரோடு,புதுக்கிராமம், போல்டன்புரம் ஆகிய பகுதிகளில் நாளை (மே 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Manithanமே 19, 2017 - 11:29:52 PM | Posted IP 157.5*****

Road la Katina approval thavai illai.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Johnson's Engineers


CSC Computer Education

New Shape Tailors

Pop Up Here

selvam aqua

Nalam Pasumaiyagam


Universal Tiles Bazar



Thoothukudi Business Directory