» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 10:23:20 AM (IST)



தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் குடோனில், வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பாக தகவல் வந்தது. இதையடுத்து, சுங்கத்துறை கண்காணிப்பாளர் செந்தில்நாதன், உதவி கண்காணிப்பாளர் வருன் ரங்கசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதில், அங்கு 3.5 டன் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். இதையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

jesus redeems

Sponsored Ads

CSC Computer Education

Universal Tiles Bazar


Pop Up Here


Black Forest Cakes

selvam aqua


Johnson's Engineers



New Shape Tailors


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory