» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வஉசி கடற்கரையில் தூய்மைப் பணி: கடலோர காவல் படை, மாணவர்கள் பங்கேற்பு

சனி 12, ஆகஸ்ட் 2017 4:02:02 PM (IST)



தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் கடலோர காவல் படையினர் தலைமையிலான குழுவினர் சுத்தம் செய்து குப்பைகளை அகற்றினர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சுகாதாரமான, தூய்மையான மாற்றிட "தூத்துக்குடி தூய்மை” என்ற செயல்திட்டத்தின் அடிப்படையில் சுத்தம் செய்தல் பணி இன்று காலை துவங்கியது.  இதையொட்டி தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை பகுதியில்  காவல் படையினர், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில், மீன்பிடி கழிவு வலைகள், உணவுப்பொருட்கள், கயிறுகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் தாள்கள் போன்ற குப்பைகள் சேகரித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Universal Tiles Bazar


Sterlite Industries (I) Ltd


New Shape Tailors

selvam aqua


Johnson's Engineers


CSC Computer Education

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory