» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சனி 12, ஆகஸ்ட் 2017 5:06:15 PM (IST)



வாகைக்களம் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

விழாவில் கல்லூரி முதல்வர் ஜெரால்டு ஜெபக்குமார் வரவேற்றுப் பேசினார். ஸ்காட் கல்விக் குழுமத் தலைவர் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருண் பாபு தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகேந்திரகிரி இஸ்ரோ துணை இயக்குனர் லூயிஸ் சாம் டைட்டஸ் 159 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஸ்காட் கல்விக் குழும பொது மேலாளர்கள் இக்னேஷியஸ் சேவியர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கல்லூரி துணை முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் நன்றியுரையாற்றினார்.  பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Universal Tiles Bazar

Sterlite Industries (I) Ltd


CSC Computer Education

Nalam Pasumaiyagam



Johnson's Engineers


selvam aqua



Thoothukudi Business Directory