» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட மையநூலகத்தில் முப்பெரும்விழா

சனி 12, ஆகஸ்ட் 2017 7:13:27 PM (IST)


தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தந்தை அரங்கநாதனின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. 

முப்பெரும் விழாவாக நூலகரகள் தின விழா, ஒய்வு பெற்ற நூலகர்களுக்கு பாராட்டு விழா, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. புத்தக கண்காட்சி மற்றும் படத்திறப்பு விழா, பரிசளிப்பு விழாவில்  சிறப்பு விருந்தினராக உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணன்  கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பழனி வேலாயுதம், நன்செய் அறக்கட்டளை செந்தில் ஆறுமுகம், முத்துநகர் வாசகர் வட்டம் பாலமணிவண்ணன் நபார்டு உழவர் மன்றம் தலைவர் சண்முகம் மல்லுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட நுாலக அலுவலர் பொறுப்பு ராம்குமார் வரவேற்றார்.2ம் நுாலகர் சங்கரன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

jesus redeems

Sponsored Ads


Pop Up Here





Black Forest Cakes

selvam aqua

Nalam Pasumaiyagam


Johnson's Engineers

CSC Computer Education

Universal Tiles Bazar

New Shape Tailors



Thoothukudi Business Directory