» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜிஎஸ்டியால் போலி ஆயில்கள் முடங்கியது : இந்தியன் ஆயில் அதிகாரி தகவல்

வியாழன் 12, அக்டோபர் 2017 11:03:45 AM (IST)



ஜிஎஸ்டியால் போலி ஆயில்கள் முடங்கியதாக தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் அதிகாரி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சத்பவனா எனும் சர்வோ விற்பனையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட அளவில் சர்வோ ஆயில் விற்பனையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல விற்பனை பிரிவு மேலாளர் பிரபாகரன் கலந்துக் கொண்டு விருதுகள் வழங்கினார். 

பின்னர் அவர் பேசும்போது, சந்தையில் போலி ஆயில்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலானதுக்குப் பின் போலி ஆயில்கள் அடியோடு முடங்கி விட்டது என்று விளக்கமளித்தார். விழாவில் சிஎம் ஆட்டோமொபைல்ஸ் நிர்வாகிகள் செந்தில் ஆனந்த், ராஜிவி ஆகியோர் சிறப்பு பரிசுகளை வழங்கினர். இதில் சி.எம் குழுமத்தின் மேலாளர்கள் பிரம்ம நாயகம், பரமேஸ்வரன், பழனிவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

vadivelOct 13, 2017 - 04:29:08 PM | Posted IP 115.2*****

டேய் உண்மை, மோடி ட வா, வர்த்தகத்தில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது டா டுபுக்கு.

உண்மைOct 12, 2017 - 01:12:55 PM | Posted IP 122.1*****

மோடி டா! ஜெய் ஹிந்த்!

பாரதிOct 12, 2017 - 11:34:28 AM | Posted IP 106.2*****

வாழ்த்துக்கள்

பாரதிOct 12, 2017 - 11:33:58 AM | Posted IP 106.2*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Universal Tiles Bazar


selvam aqua

Sterlite Industries (I) Ltd

CSC Computer Education

Johnson's Engineers


Nalam Pasumaiyagam


New Shape Tailors



Thoothukudi Business Directory