» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் வாலிபர்களுக்கு பிரார்த்தனை கூட்டம் : 18 ம் தேதி நடக்கிறது

வியாழன் 12, அக்டோபர் 2017 6:57:25 PM (IST)

நாலுமாவடியில் வருகிற 18ம் தேதி நடக்கும் வாலிபர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் மோகன் சி.லாசரஸ் கலந்துகொள்கிறார். 

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வாலிபர்களுக்கான ஒருநாள் சிறப்புஉபவாச ஜெபக்கூட்டம் வருகிற 18ம் தேதி (புதன் கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடக்கிறது. இயேசு விடு விக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகிறார்கள். 

ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கிறார். வாலிபர்கள் அனைவரும் கலந்துகொள்ளஅன்புடன் அழைக்கப் படுகிறார்கள். ஏற்பாடுகளை இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் இயேசுவிடுவிக்கிறார் வாலிபர் ஊழிய குழுவினர் செய்துவருகிறார்கள்.


மக்கள் கருத்து

ஒருவன்Oct 14, 2017 - 10:09:21 PM | Posted IP 59.96*****

டேய் உண்மை அடுத்தவங்களை எட்டி பார்த்து குறை கூறும் வேலையை விட்டு , உன் வேலையை பாரு, எல்லாம் அவர் அவரது விருப்பம் ......

உண்மைOct 13, 2017 - 05:40:29 PM | Posted IP 122.1*****

என்னடா உங்க மானம்கெட்ட பொழப்பு?

தமிழன்Oct 13, 2017 - 10:35:30 AM | Posted IP 180.2*****

தீபாவளி ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals



Johnson's Engineers




Thoothukudi Business Directory