» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரையான் கிளாத்திங்கில் தீபாவளி விற்பனை ஜோர்: வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப்பரிசுகள்!

வெள்ளி 13, அக்டோபர் 2017 10:41:57 AM (IST)துாத்துக்குடி ரையான் கிளாத்திங்கில் 4வது ஆண்டு துவக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்புப்பரிசுகள் வழங்கப்படுகிறது.

துாத்துக்குடி டபிள்யூஜி ரோட்டில், பெரிய பள்ளிவாசல் எதிரில் ரையான் கிளாத்திங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.துாத்துக்குடி மக்களின் பேராதரவை பெற்ற ரையானின் 4வது ஆண்டு துவக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில், புதிய ரக ஆயத்த ஆடைகள் குவிந்துள்ளன. குட்டீஸ்களுக்கு கராறா, கேப்டாப், லஹாங்கா, பேன்ஸி வெஸ்ஸஸ், ஷாட் மிடி, ஷோலி, பாஜூரோ மஸ்தானி, போஞ்ஜோ சுடிவேர், லாங்க் டிராக், ஷாட் பிராக் உட்பட பல்வேறு வகையான புதிய டிசைன்கள் குவிந்துள்ளன. 

சிறுவர்களுக்கான புதிய டிசைன்கள் மெர்சல், காலா, ஜாக்கர்ஸ் பேன்ட், ஜீன்ஸ், கோட் சூட் த்ரி போர்த், 16வேர் பேண்ட், உட்பட பல வகையான புதிய ரகங்கள் குவிந்துள்ளன. ஆடவர்களுக்கான ஜாக்கர் ஜீன்ஸ், ஜீன்ஸ் லுங்கி, ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டிகள், பிராண்டட் சர்ட், மெர்சல் கேஷுவல் சர்ட்ஸ், பார்ட்டிவேர், ரெமோ கேஷூவல்ஸ், உட்பட பல மாடல்கள் குவிந்துள்ளன. பெண்களுக்கான காட்டன் பேன்சி ஒர்க் ஸாரீஸ், பார்டிவேர் ஸாரீஸ், டெய்லி யூஸ் ஸாரீஸ், உட்பட பல முன்னணி நிறுவனங்களில் பிராண்டட் ஸாரீஸ் குவிந்துள்ளன. 

மேலும், தூத்துக்குடி ரையான் கிளாத்திங்கில் தீபாவளி பண்டியையையொட்டி வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கும் அனைவருக்கும் 1 பரிசு கூப்பன் வழங்கப்படும்.முடிவில் பரிசு கூப்பன்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து மொத்தம் 51 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இதில் முதல்பரிசாக பஜாஜ் மோட்டார் பைக்கும், இரண்டாம் பரிசாக பிரிட்ஜ், மூன்றாவது பரிசாக வாஷிங்மெஷின், 4வது பரிசு எல்இடி டிவி, 5வது பரிசு மொபைல் போன், 6வது பரிசு ஹோம் தியேட்டர்,7வது பரிசு கிரைண்டர், 8வது பரிசு கேஸ் ஸ்டவ்,9வது பரிசு மிக்சி,10வது பரிசு பேன் ஆகியவையும் மேலும் குக்கர், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. குலுக்கல் தேதி அக்டோபர் 22 ம் தேதி மாலை 4 மணி. எனவே இந்த அதிர்ஷ்ட வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரையான் கிளாத்திங் உரிமையாளர்கள் இம்ரான் மற்றும் செய்யது மீரான் ஆகியோர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNew Shape Tailors

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam


Johnson's Engineersselvam aquaThoothukudi Business Directory