» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் வெள்ளித்தட்டில் மாப்பிள்ளை விருந்து : பானு பிருந்தாவன் ஹோட்டலில் அறிமுகம்

வெள்ளி 13, அக்டோபர் 2017 11:54:13 AM (IST)துாத்துக்குடி பானு பிருந்தாவன் ஹோட்டலில் வெள்ளித்தட்டில் மாப்பிள்ளை விருந்து எனும் புதுமையான விருந்து நிகழ்ச்சி 4 நாட்கள் நடைபெற உள்ளது. 

துாத்துக்குடி, பாளை. ரோட்டில் பிரசித்தி பெற்ற பானுபிருந்தாவன் கிரீன்பார்க் அசைவ ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் வாடிக்கையாளர்களை கவரும் புதுப்புது சலுகைகள் வழங்கப்படும்.தீபாவளி அக்.18 ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு பானு பிருந்தாவன் ஹோட்டலில் வெள்ளித்தட்டில் மாப்பிள்ளை விருந்து எனும் புதுமையான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு முன்பதிவு செய்தவர்களுக்கு வெள்ளித்தட்டில் 21 வகை பதார்த்தங்களுடன் கூடிய விருந்து வழங்கப்படும். இந்நிகழ்ச்சி வரும் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 4 நாட்கள் நடைபெறும். மதியம், மற்றும் இரவு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் 98656 19191 மற்றும் 80122 25566. 


மக்கள் கருத்து

URIMAIOct 13, 2017 - 04:41:34 PM | Posted IP 117.2*****

விலை மிக மிக குறைவாக உள்ளது. உணவகத்தின் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் சிறப்பாக விலையை வைத்திருக்கிறார்கள்.

உண்மைOct 13, 2017 - 12:44:46 PM | Posted IP 122.1*****

வாழ்த்துக்கள்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam

selvam aqua

Sterlite Industries (I) Ltd

New Shape Tailors

Johnson's Engineers


Thoothukudi Business Directory