» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வருக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழ் : அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

திங்கள் 13, நவம்பர் 2017 4:47:13 PM (IST)



தூத்துக்குடியில் வருகிற 22ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழை தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமியிடம் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர்.செ. ராஜூ வழங்கினார். 

அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர் ராஜகோபால், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக்.மா.ராஜா, மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன், கருங்குளம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தளபதி.பிச்சையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், 34வது வட்ட பிரதிநிதி மூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து

சின்னவர்Nov 13, 2017 - 08:21:59 PM | Posted IP 115.1*****

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன் எங்கே ? அவர் ஓபிஎஸ் அணியா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors

Nalam Pasumaiyagam

CSC Computer Education


selvam aqua

Universal Tiles Bazar

Johnson's Engineers


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory