» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நவ.15ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

திங்கள் 13, நவம்பர் 2017 5:00:22 PM (IST)

தூத்துக்குடி  நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வருகிற 15ம் தேதி (புதன்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் தென்னரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் வருகிற 15ம தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ் காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

இதன்படி மீளவிட்டான், சின்ன கண்ணுபுரம் பகுதிகள், பண்டாரம்பட்டி, புதூர் பாண்டியாபுரம், அகில இந்திய வானொலி நிலையம், சிப்காட் வளாகம், மடத்தூர், கணேசன் நகர், ராஜீவ் நகர், திருச்செந்தூர் ரோடு, மில்லர்புரம், தபால் தந்தி ஊழியர் குடியிருப்புகள், ராஜகோபால் நகர், 3–வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, அமுதா நகர், நிகிலேசன் நகர், கால்டுவெல் காலனி, பக்கிள்புரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



selvam aqua

Universal Tiles Bazar


Johnson's Engineers





New Shape Tailors




Thoothukudi Business Directory