» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 14, நவம்பர் 2017 3:28:17 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 24ம் தேதி  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் மாதம் மூன்றாவது வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு, 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்களும் பாசன சங்கப் பிரதிநிதிகளும் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers






New Shape Tailors

Universal Tiles Bazar




selvam aqua



Thoothukudi Business Directory