» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவு: வாலிபர் கைது

செவ்வாய் 5, டிசம்பர் 2017 5:26:39 PM (IST)

கோவில்பட்டியில் சாலையில் நடந்து சென்ற பெண்களை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தினை சோ்ந்த ராஜாமணி என்பவரது மகன் மகேந்திரக்குமாா் (25). தனியாருக்கு சொந்தமான மில்லில் பணியாற்றி வருகின்றாா். இவர் சாலையில் நடந்து சென்ற பெண்களை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவு செய்ததாக வந்த புகாரை தொடா்ந்து கிழக்கு காவல் நிலைய போலீசாா் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்


மக்கள் கருத்து

NiasDec 6, 2017 - 02:43:54 PM | Posted IP 110.2*****

சூப்பர் முனீஸ்

MunisDec 5, 2017 - 10:03:45 PM | Posted IP 31.21*****

யாருடைய விருப்பம் இல்லாமல் வீடியோ எடுத்து YouTube ல போடுவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். நமக்கும் தாய் தங்கைகள் உண்டு என்பதை மனதில் கொள்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam

New Shape Tailors

Universal Tiles Bazar


CSC Computer Education



Johnson's Engineers


selvam aqua




Thoothukudi Business Directory