» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழை வாய்ப்பு: வெதர்மேன் தகவல்

செவ்வாய் 12, டிசம்பர் 2017 10:33:04 AM (IST)

தூத்துக்குடியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தூத்துக்குடி வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"நேற்று இலங்கை அருகில் ஏற்பட்ட தாழ்வு நிலை சற்று நகர்ந்து தென் தமிழகத்தில் மழையாக இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நேரத்தில் தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் முக்கியமாக தூத்துக்குடி நகரத்தில் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது". என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பொதுமக்கள்Dec 12, 2017 - 06:31:58 PM | Posted IP 122.1*****

மழை இரவு பன்னிர்ண்டு மணிக்கு பிறகு பெய்யட்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsUniversal Tiles Bazar


New Shape TailorsJohnson's Engineers

selvam aquaThoothukudi Business Directory