» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்: தூத்துக்குடி - திருச்செந்தூர் போக்குவரத்து பாதிப்பு

செவ்வாய் 12, டிசம்பர் 2017 12:31:44 PM (IST)



தூத்துக்குடி அருகே பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம்,  ஆத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் காரணமாக தூத்துக்குடி திருச்செந்தூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar



Johnson's Engineers


selvam aqua




New Shape Tailors





Thoothukudi Business Directory