» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொண்டு நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாடைகள்

வியாழன் 14, டிசம்பர் 2017 5:55:52 PM (IST)நாசரேத் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் சார்பில் பிரகாச புரத்திலுள்ள சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.  

நாசரேத் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் சார்பில் பிரகாசபுரம் செவன் டாலர்ஸ் சிறுவர் இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற் றும் இலவச சீருடைகள் வழங்கும் விழாவும், அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் 12-வது ஆண்டு விழாவும் நடைபெற்றது. விழாவினை பிரகாசபுரம் பங்குத்தந்தை அ. அந்தோணி இருதய தோமாஸ் பிரார்த்தனை செய்து துவக்கி வைத்தார். விழாவிற்கு நாசரேத் நகர வியாபாரிகள் சங்கதுணைத் தலைவர் இ.ஞானையா தலைமை வகித்தார். நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் வே.செல்வன், பி.ஜெகன் கிறிஸ்டோபர், ஜெபாமணிராஜ், எம்.ராஜ்குமார், எஸ்.பி.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
  
நாசரேத்-கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் குசெ.செல்வன் வரவேற்றுபேசினார்.விழாவில் தைலாபுரம் உபகார அன்னை ஆலயப் பங்குத்தந்தை லியோ செயசீலன், இ.கிருஷ்ணராஜ், பி.அன்னக்குமார், டி.முத்துக்குட்டி, அருட்சகோதரி.அலெக்ஸாண்ட்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் தொழி லதிபர் ஜெ.இருதய ஞானரமேஷ் 60 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கி உரையாற்றினார். முடிவில் அன்னை தெரசா தொண்டு நிறுவன தலைவர் ம.அந்தோணிராஜா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னை தெரசா தொண்டு நிறுவன தலைவர் ம.அந்தோணிராஜா தலைமையில் செயலாளர் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsJohnson's Engineersselvam aqua

New Shape Tailors
Universal Tiles Bazar

Thoothukudi Business Directory