» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆர்.கே. நகரில் பள்ளிவாசல் அருகே சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் வாக்குசேகரிப்பு

வெள்ளி 15, டிசம்பர் 2017 3:45:51 PM (IST)ஆர்.கே. நகரில் மதுசூதனனை ஆதரித்து பள்ளிவாசல் அருகே  எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். 

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட செரியன் நகர் பள்ளிவாசலில் தொழுகை முடித்து வரும் இஸ்லாமியகளிடம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில்  அதிமுகவினர் இரட்டைஇலை சின்னத்தில்  வாக்கு சேகரித்தனர். 

இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.டி.நட்டர்ஜி எம்பி.  உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்,   முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் செம்பூர் டி.ராஜ்நாராயணன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏசாதுரை, புதுக்கோட்டை முருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் திருச்செந்தூர் ராமச்சந்திரன், சாத்தான்குளம் அச்சம்பாடு சௌந்திரபாண்டி,  தொண்டர்கள் பலர்  வாக்கு சேகரித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
Universal Tiles BazarJohnson's Engineers

selvam aqua

New Shape TailorsThoothukudi Business Directory