» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: தம்பதி கைது

ஞாயிறு 21, ஜனவரி 2018 9:05:34 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார்  நேற்று பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து, இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் அங்கு சோதனையிட்டனர். சோதனையின்போது, வீட்டில் 260 பொட்டலங்களாக 6 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையெடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வீட்டில் இருந்த விமல் (38), அவரது மனைவி முத்துலட்சுமி (37) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors




Johnson's Engineers



crescentopticals




Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory