» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

வெள்ளி 2, பிப்ரவரி 2018 5:53:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலளார், மகளிர் அணி உட்பட பல்வேறு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கும், அவர்கள் அளித்த ஆலோசனைகளுக்கும், கருத்துக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறாம்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலளார், மாவட்ட இணைச் செயலளார், மூன்று மாவட்ட துணைச் செயலாளர்கள், இளைஞர் அணிச் செயலாளார், மீனவர் அணிச் செயலாளார், விவசாய அணிச் செயலாளார், தகவல் தொழில்நுட்பத் துறை அணிச் செயலாளார், மகளிர் அணிச் செயலாளார், வர்த்தகர் அணிச் செயலளார் மற்றும் வழக்கறிஞர் அணிச் செயலாளார் பொறுப்புகளுக்கு கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் தலைவர் ரஜினிகாந்த் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.

இதன்படி மாவட்ட செயலாளராக ஏ.ஜே.ஸ்டாலின், மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜே.சக்தி முருகன், டிஎஸ்பிஎஸ் பெரிய சுவாமிநாதன், எம்.முகம்மது கனி ஞானியப்பா, ஆர்.ரமேஷ், இளைஞர் அணிச் செயலளார் ஆர். வேல்முருகன், மீனவர் அணிச் செயலளார் என்.அருண் ஆனந்த், விவசாய அணிச் செயலாளர் கந்த.சிவ சுப்பு, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலளார் எம். விஜய் ஆனந்த், மகளிர் அணிச் செயலளார் எஸ்.ராஜலெட்சுமி, வழக்கறிஞர் அணிச் செயலளார் எம்.செந்தில் ஆறுமுகம், வர்த்தகர் அணிச் செயலளார் கே.ஜெயக்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து

welcomeFeb 3, 2018 - 07:26:30 PM | Posted IP 103.2*****

வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

உண்மைFeb 3, 2018 - 06:29:52 PM | Posted IP 61.3.*****

வருங்கால இளைஞர்களே சிந்தித்து செயலாற்றுங்கள்

தமிழ்Feb 3, 2018 - 10:52:10 AM | Posted IP 61.2.*****

அண்ணன் நாதன் & விஜய் ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Johnson's Engineers



Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



crescentopticals



Thoothukudi Business Directory