» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரபதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

புதன் 14, பிப்ரவரி 2018 1:51:42 PM (IST)



தூத்துக்குடி பத்திரபதிவு அலுவலகம் முன்பு பொது மக்கள் முற்றுகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துாத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த பத்திரபதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி நிலம் வாங்க விற்க ஏராளமானோர் வருவார்கள். இன்று  பத்திரபதிவு அலுவலகங்களில் இணையதளம் செயலிழந்ததால் துாத்துக்குடியிலும் பத்திரபதிவு பாதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் தூத்துக்குடி பத்திரபதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Johnson's Engineers





Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

crescentopticals



Thoothukudi Business Directory