» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

புதன் 11, ஜனவரி 2017 1:26:29 PM (IST)

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழரின் பாரமபரிய பண்டியான பொங்கல் வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டியையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு போன்ஸ் அளிக்கப்படும். ஏ,பி தொகுதிகளை சார்த்த ஊழியர்களுக்கு ரூ.1000 போனஸ் வழங்கப்படும்.

சி,டி தொகுதிகளை சார்த்த ஊழியர்களுக்கு ரூ.3000மும் , பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500-ம் போனஸாக வழங்கப்படும். மேலும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


selvam aqua


CSC Computer Education






Black Forest Cakes






Thoothukudi Business Directory