» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து : நான்கு பேர் பரிதாப சாவு

வெள்ளி 19, மே 2017 6:23:23 PM (IST)

கரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

கரூர் அருகே கார் தென்னிமலை நல்லியம்பாளையம் பகுதியில் இன்று கார் சென்று ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியதில், கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த 7 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


selvam aqua



Pop Up Here

Black Forest Cakes

New Shape Tailors

Universal Tiles Bazar

Johnson's Engineers


Nalam Pasumaiyagam

CSC Computer Education




Thoothukudi Business Directory