» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சனி 12, ஆகஸ்ட் 2017 5:18:46 PM (IST)

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலையில் இடியுடன் மழை பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், புதுகோட்டை ஆகிய மாவட்டங்களில் 5.செ.மீ மழை பதிவாகியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Universal Tiles Bazar


Johnson's Engineers



Sterlite Industries (I) Ltd


selvam aqua

Nalam Pasumaiyagam

CSC Computer Education



Thoothukudi Business Directory