» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழன் 12, அக்டோபர் 2017 1:36:46 PM (IST)

மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளை சென்னை வானிலை மையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது.இதில் கடந்த சில நாட்களாகவே சென்னை,புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அடிக்கடி தெரிவித்து வருகிறது.இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,மேலடுக்கு சுழற்சியால் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதெனவும் தமிழகத்தின் மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதெனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals



Johnson's Engineers








Thoothukudi Business Directory