» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செல்லவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

செவ்வாய் 14, நவம்பர் 2017 8:32:54 PM (IST)

ஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செல்லவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அம்மாஅணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, டாஸ்மாக் கடை விவகாரத்தில் நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு தமிழக அரசு பொறுப்பற்று செயல்படுவதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.ஜெயலலிதா வழயில் இந்த அரசு செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி கூறி வருகிறார்.

ஆனால்  டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் ஜெயலலிதா வகுத்த பாதையில் செல்லாமலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமலும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது.இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

Johnson's Engineers



New Shape Tailors


Sterlite Industries (I) Ltd

selvam aqua


CSC Computer Education

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory