» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

வியாழன் 7, டிசம்பர் 2017 2:08:28 PM (IST)

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்பினாா்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில், சிகிச்சைப்பெறும் உடை அணிந்து மருத்துவமனை ஊழியருடன் விஜயகாந்த் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஆா்.கே.நகா் இடைத்தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு தொிவிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருந்த விஜயகாந்த் தனது மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினாா்.


மக்கள் கருத்து

கைபகங்ஙஙDec 9, 2017 - 02:55:58 PM | Posted IP 141.0*****

ஐகலர

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


crescentopticals

Johnson's Engineers



New Shape Tailors




Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory