» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

புதன் 10, ஜனவரி 2018 8:51:51 PM (IST)

கோரிக்கையை அரசு ஏற்காததால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

கடந்த 7 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடந்து வரும் நிலையில் இன்று அரசு அறிவித்த 2.44 சதவித சம்பள உயர்வை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்து விட்டன.மேலும் தங்களது கோரிக்கையை அரசு ஏற்காததால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் நாளை நீதிமன்றம் அளிக்கும் முடிவை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள் 2.44 காரணி சம்பள உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து

உண்மைJan 12, 2018 - 06:07:46 PM | Posted IP 122.1*****

இந்துக்களை தவிர வேறு எவன் பொங்கல் கொண்டாடுறான்? சர்ச்சு மஸூதில பொங்கல் கொடாடுவீங்களா?

மனிதன்Jan 12, 2018 - 03:04:42 PM | Posted IP 171.6*****

தமிழனை பொங்கல் திருவிழாக்கள் தடுக்ககள் மாநில அரசு , மேலும் பிஜேபி அரசு.

தமிழன்Jan 11, 2018 - 03:08:47 PM | Posted IP 103.5*****

பொங்கல் தமிழர் திருநாள் .... வேறு யாரிதும் அல்ல.

உண்மைJan 11, 2018 - 01:56:16 PM | Posted IP 122.1*****

இந்துக்களின் திருவிழாக்களை தடுக்கும் நோக்கம்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Universal Tiles Bazar

Johnson's Engineers




selvam aqua

New Shape Tailors





Thoothukudi Business Directory