» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இனி விதைப்பது நற்பயிராகட்டும்: நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

சனி 13, ஜனவரி 2018 11:02:02 AM (IST)

இனி விதைப்பது நற்பயிராகட்டும் என டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டுவிட்டர் வழியே பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.  இனி விதைப்பது நற்பயிராகட்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், வாழிய செந்தமிழ் வாழ்க, வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads








Johnson's Engineers

New Shape Tailors


Universal Tiles Bazar

selvam aqua




Thoothukudi Business Directory