» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவிஞர் வைரமுத்து மீது கொளத்துார்,ராஜபாளையம் காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு

சனி 13, ஜனவரி 2018 2:39:37 PM (IST)

ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது தமிழக காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து தமது தமிழை ஆண்டாள் என்ற நுாலில் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள்குறித்து அவதுாறாக எழுதியுள்ளதாக இந்து அமைப்பினர் அவரை கணடித்து வருகின்றனர்.இதற்காக ஊர்வலம்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்து.இந்நிலையில் ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது சென்னை கொளத்தூர், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் ராஜபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

Johnson's Engineers



New Shape Tailors

selvam aqua










Thoothukudi Business Directory