» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் வைகோ : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 1:27:34 PM (IST)

தீ விபத்தில் சேதமான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலினை வைகோ ஆய்வு செய்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் ஆயிரங்கால் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு மண்டபத்தின் மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது பல பொருட்கள் சேதமானது. இதனையடுத்து மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று கோயிலினை ஆய்வு செய்து வருகிறார்.மதுரை விமான நிலையத்தில் வைகோ அளித்த பேட்டியில் கூறும் போது தமிழ்நாட்டில் சுற்று சூழல் மாசடைந்து எதிர்காலம் கவலை அளிக்கிறது. 

மத்திய அரசு மக்களை பாதிக்கும் திட்டங்களை செய்து வருகிறது.நியூட்ரினோ, ஷேல் கேஸ். மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மோடி துடிக்கிறார் இதற்கு அமெரிக்கா பின்புறமாக செயல்படுகிறத அதை எதிர்த்து 20 தேதி சென்னையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது என வைகோ கூறினார்.


மக்கள் கருத்து

சாமிFeb 14, 2018 - 11:01:10 AM | Posted IP 117.2*****

தீப்பொறி - சைக்கோவுக்கு - அங்கே என்ன வேலை

தமிழன்Feb 13, 2018 - 03:37:41 PM | Posted IP 157.5*****

கோவிலில் நடந்த விபத்தை பார்வையிட வந்துவிட்டு அந்த விபத்து பற்றியும் அதற்கு கண்டனமும் தெரிவிக்காமல், சும்மா மத்திய அரசு, மோடினு ......என்னதான் உங்கள் ப்ரிச்சனை திரு லாசரஸ் அவர்களே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD


Johnson's Engineers



New Shape Tailors



crescentopticals



Thoothukudi Business Directory