» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தம், கவலையை போக்க புது ஏற்பாடு

புதன் 14, பிப்ரவரி 2018 8:20:57 PM (IST)

அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தம், கவலை, பயத்தை போக்க தமிழக கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் பத்தாம்வகுப்பு தேர்வுகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு என்பதால் மாணவ மாணவிகளுக்கு மனஅழுத்தம், கவலை, பயம் போன்றவை ஏற்படுவது இயற்கை. இந்நிலையில் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தம், கவலை ஆகியவற்றை போக்க புது நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி பெற்றோர்கள், மாணவர்கள் தங்கள் சிக்கல்களை டுவிட்டர், முகநூல், வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான  வாட்ஸ்அப் எண் - 7373002426, முகநூல் பக்கம் - Tamil Nadu Govt Exam Stress Relief, டுவிட்டர் - @TNSchoolEduDept, இ-மெயில் - ednstressrelief@gmail.com.என தெரிவிக்க ப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors


crescentopticals

Johnson's Engineers






Thoothukudi Business Directory