» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : சென்னையில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி

புதன் 14, பிப்ரவரி 2018 8:42:28 PM (IST)

திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று சென்னையில் பேட்டியில் போது கமல்ஹாசன் கூறினார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். கமல்ஹாசன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் கமல் அறிவித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்ட பின்னரே திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதைப் பற்றி முடிவெடுக்க இயலும் என்றும், தற்பொழுது 3 படங்களில் ஒப்பந்தம் ஆக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதன் பின்னரே படங்களில் தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவெடுக்க இயலும் கூறியுள்ள அவர், காலையில் வெளியான தகவல்களை மறுத்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals



Johnson's Engineers





New Shape Tailors



Thoothukudi Business Directory