» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

விமானத்தில் சென்னை செல்ல சிறப்பு சலுகை : அன்பு டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் அறிமுகம்

புதன் 12, ஏப்ரல் 2017 9:13:00 PM (IST)

துாத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல மே மாதம் முழுவதும் 2400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து பள்ளி கல்லுாரி மாணவ மாணவி களுக்கும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை ஆரம்ப மாகியுள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர்களுக்கு அதிகளவில் செல்வார்கள். 

தற்போது பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளது.ரயில்களில் பெரும்பாலும் டிக்கெட் முழுமையாக புக்கிங் செய்யப்பட்டு விடும். எனவே பயணிகளின் அடுத்த தேர்வு விமானம். இந்நிலையில் விமான பயணிகளை மகிழ்விக்கும் வகையில் துாத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல மே மாதம் முழுவதும் 2400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துாத்துக்குடி அன்பு டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில், வழக்கமாக சென்னைக்கு செல்ல தற்போது 3500 ரூபாய் கட்டணமாக உள்ளது. ஆனால் வரும் மே மாதம் 2 ம் தேதி முதல் மே 31 வரை சென்னைக்கு செல்ல துாத்துக்குடி அன்பு டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் மூலம் புக்கிங் செய்தால் கட்டணம் 2400 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் மட்டுமே இந்த சிறப்பு சலுகை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விமான பயணிகளுக்கு 1000 ரூபாய் மிச்சமாகும் என்றும் எனவே விமான பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயனடையலாம் என தெரிவித்தார்.⁠⁠⁠


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Sterlite Industries (I) Ltd

Johnson's Engineers


Nalam Pasumaiyagam

selvam aqua

Universal Tiles Bazar

CSC Computer Education






Thoothukudi Business Directory