» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்குப் பெண் குழந்தை!

செவ்வாய் 27, டிசம்பர் 2016 3:56:16 PM (IST)

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு சில நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவருடைய மனைவி ப்ரீத்தி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அதில் அவர் கூறியதாவது: கடந்த 21-ம் தேதி எனக்கு கேரம் குழந்தை பிறந்துள்ளது. புயல் மற்றும் சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் மேட்சுக்காக என் மகள் காத்திருந்து பிறந்துள்ளாள். சேப்பாக்கம் போட்டியில் இந்தியா வெற்றி பெறுகிறபோது என் பனிக்குடம் உடைந்து அங்கேயே குழந்தை பிறந்துவிடும் என்று எண்ணினேன். அப்படி நடந்திருந்தால் அது கதைகள் சொல்ல ஒரு காரணமாக அமைந்திருக்கும். 

ஆனால் அடுத்தநாள் அவள் பிறந்தாள். அவள் அப்பாவுக்கு ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதினால் கிடைத்த கவனத்தைத் திசைதிருப்ப விரும்பவில்லை. அதனால் இப்போது சொல்கிறேன் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.  2011-ல் அஸ்வின் - ப்ரீத்திக்குத் திருமணம் நடைபெற்றது. கடந்த வருடம் ஜூன் மாதம் அகிரா என்கிற பெண் குழந்தை பிறந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers


CSC Computer Education

New Shape Tailors




selvam aqua

Panchai Dairy

Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory