» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

திருமணத்திற்கு சம்மதம் சொன்ன செரீனா வில்லியம்ஸ்

வெள்ளி 30, டிசம்பர் 2016 2:07:43 PM (IST)

முன்னனி டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் விரைவில் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைப்பெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (35) டென்னிஸில் ஒரு சரித்திர நாயகியாக உள்ளார். 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று, பல்வேறு தருணங்களில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தவர். அமெரிக்க முன்னனி சமூக வலைதளங்களில் ஒன்றான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியன். 

ஒஹானியனுடன் திருமண உறவில் ஈடுபடப் போவதாக அந்த இணையதள பக்கத்திலேயே செரினா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஒரு கவிதை வடிவில் தனக்கு ஒஹானியன் மீது விருப்பம் என செரினா தெரிவித்துள்ளார்.ரினாவின் விருப்பத்தை ஒஹானியன் ஏற்றுக்கொள்வதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors




selvam aqua


Johnson's Engineers

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar




Thoothukudi Business Directory