» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸஸ் தொடர் 4வது டெஸ்ட் டிரா : அலஸ்டெய்ர் குக் இரட்டை சதம்

சனி 30, டிசம்பர் 2017 1:36:13 PM (IST)



ஆஸஸ் தொடரின் மெல்போர்ன் மைதானத்தில் நடைப்பெற்ற 4வது போட்டி டிராவில் முடிவடைந்தது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும்  ஆஸஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வருகின்றது. முதல் 3 டெஸ்ட் முடிவில் 3-0 என ஆஸ்திரேலியா வென்று ஆதிக்கம் செலுத்தியது. இதன் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைப்பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் வார்னர் 103, ஸ்மித் 76 ரன்கள் குவிக்க 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலஸ்டெய்ர் குக் 244 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து அணி 491 ரன்கள் எடுத்து முன்னனி பெற்றது.தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 86, ஸ்மித் சதம் (102*) விளாசியதால் 4 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்த போது கடைசி நாளில் போட்டி டிராவில் முடிந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





selvam aqua




New Shape Tailors

Universal Tiles Bazar



Johnson's Engineers



Thoothukudi Business Directory